Map Graph

மன்னார் தீவு கலங்கரை விளக்கம்

மன்னார் தீவு கலங்கரை விளக்கம் என்பது இலங்கையின் வடக்கே மன்னார் தீவில் உள்ள கலங்கரை விளக்கம் ஆகும். இது உருமலையில் அமைந்துள்ளது. இது செயலற்ற கலங்கரை விளக்கம் ஆகும் இந்த அமைப்பு இரும்பினைக் கொண்டு நிறுவப்பட்டது.

Read article